கோல்டன் பகுதியில் நீங்கள் பெறவிருக்கும் சிறப்பு பகுதிகள்.

Previous Topic Next Topic
 
classic Classic list List threaded Threaded
4 messages Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

கோல்டன் பகுதியில் நீங்கள் பெறவிருக்கும் சிறப்பு பகுதிகள்.

This post was updated on .
கோல்டன் மெம்பர்களுக்கான பகுதிகளில் உள்ள சிறப்புகளை இந்தப் பதிவில் காணலாம்.

சுமார் 75 க்கும் மேற்பட்ட நிலையான PTC,GPT,SURVEY SITES,CAPTCHA ENTRY SITES,தளங்களின் செக் லிஸ்ட் மற்றும் அவற்றில் செய்யவேண்டிய தினசரிப் பணிகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன‌.

இணைந்தவுடனேயே திரும்பத் திரும்பச் செய்து க்ரெடிட் ஆகக் கூடிய 4$,8$,36$ இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர்ஸ்கான விவரங்கள்,வீடியோக்கள் மெயிலில் அனுப்பபடுகின்றன.இந்த ஆஃபர் மூலம் குறைந்தது 8$ முதல் 80$ வரை க்ளிக்சென்ஸ்,நியோபக்ஸ் உள்ளிட்ட அனைத்து தள‌ங்களிலும் சம்பாதித்து விடலாம்.இது போன்ற ஆஃப்ர வாய்ப்புகள் விடியோவில் அனுப்பபடுகின்றன. 

இது போக தற்போது டாப் 20 சர்வே தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அந்த தளங்களில் ப்ரோஃபைல் சர்வேக்களை நிரப்புவது எப்படி? சர்வே ஜாப்பில் சாம‌ர்த்தியாமாக பதிலளித்து சம்பாதிப்பது எப்படி? என்பது பற்றிய டெமோ விடியோக்கள் அனுப்பப்படுகின்றன.க்ளிக்சென்ஸ் தளத்தில் சராசரியாக தினமும் கிடைக்கும் சர்வேக்களின் லைவ் வீடியோக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.இதனால் சர்வே ஜாப்பில் நன்கு பயிற்சி பெற்று எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கும் அனுபவத்தினைப் பெறலாம்.

மாதம் சராச‌ரியாக 30க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்கள் அனுப்பபட்டுக் கொண்டிருக்கின்றன.அதனைப் பார்த்து அப்படியே காப்ப்பி பேஸ்ட் செய்தாலே மாதம் 30$,வருடத்திற்கு 350$ வரை சராசரியாக சர்வே ஜாப் மூலம் சம்பாதிக்கலாம்.ஆனால் இந்த வீடியோ பயிற்சி மூலம் நீங்கள் 1 மாததிற்குள்ளாகவே நீங்களாகவே தனியாக சர்வே ஜாப்பினைச் செய்யும் தகுதி பெற்று மேலும் பல வாய்ப்புகளில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.இந்த ஆன்லைன் சர்வே அனுபவம் உங்களுக்கு ஆயுள் முழுவதும் கை கொடுக்கும்.

PAYPAL,PAYZA,NETTELLER,SKRILL,PERFECTMONEY,ENTROPAY,BITCOIN,DOJE COIN கணக்குகளில் பரிமாற்றங்கள் செய்வது?PAYMENT PROCESSORS AND CURRENCY EXCHANGERS,பிட்காயின் மைனிங் மூலம் சம்பாதிப்ப்பது,பிட்காயினை நேரடியாக பேபாலுக்கு மாற்றி வித்ட்ரா செய்வது,ரென்டல் ஃபன்ட் இணைப்பது,கேப்ட்சா என்ட்ரி ஜாப்ஸ்,MINI,MICRO JOBS SITE INFORMATION,CROWD FLOWER TASKS DEMO VIDEOS,OFFER VIDEOS,காயின் ஃப்ளிப் கேம்ஸ் VIDEO, HYIP தளங்களில் சாமர்த்தியமாக சம்பாதிப்பது,YOUTUBE,GOOGLE,TWIITER,FACEBOOK LIKE,SHARES,COMMENTSமூலம் சம்பாதிக்கும் வழிவகைகள் தினம் 3$க்கும் மேல் எந்த முதலீடும் இல்லாமல் TRAFFIC MONSOON தளத்தில் சம்பாதிக்க டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்,என எல்லாவற்றிற்குமான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பதிவுகள்,லைவ் வீடியோக்கள் மெயிலில் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது போக  கோல்டன் சப்போர்ட் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு பதில், மெயில் மூலம் முன்னுரிமையில் அளிக்கப்படுகிறது.

கோல்டன் பகுதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது 6 மாதங்களே ஆகியுள்ளன.இனி வருங்காலங்களில் பல பதிவுகளும்,லைவ் விடியோக்களும் தொடர்ந்து ஆண்டு முழுவதும் அப்டேட் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

ஆனால் இவை எல்லாவற்றிற்குமான ஆண்டுக் கட்டணம் வெறும் ரூ 707/-மட்டுமே.அதாவது தினம் 2 ரூபாய்க்கும் குறைவான கட்டணமே வசூலிக்க்கப்படுகிறது.இது மட்டுமல்லாமல் அனைத்து கோல்டன் மெம்பர்களுக்கும் கேப்ட்சா என்ட்ரி சாஃப்ட்வேர்களை (5IN1 MULTISOFTWARE+PIXTYPER INDIVIDUAL)(5IN1MULSTI SOFTWAREதற்போது அப்டேட்டில் உள்ளது.சரியானதும் வழங்கப்படும்)இலவசமாக .வழங்கப்படும்.

ஆன்லைன் ஜாப்பின் மேல் உள்ள ஆர்வம் காரணமாகவே இந்த தளம் நடத்தப்பட்டு வருகிறது.இது பலருக்கும் நன்மையளிக்கும் ஒரு தளமாக இருக்க வேண்டும் என்பதுதான் ந‌ம் விருப்பம். நன்றி.

Share Up To 110 % - 10% Affiliate Program
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கோல்டன் பகுதியில் நீங்கள் பெறவிருக்கும் சிறப்பு பகுதிகள்.

This post was updated on .
கோல்டன் மெம்பரானவுடன் மெயில் மூலம் அனுப்பப்படும் பயிற்சி மற்றும் தினசரி ஆஃபர்கள்,சர்வேக்களின் டெமோ வீடியோ மெயில்களின் மாதிரி ஸ்க்ரீன் ஸாட் இது.

Share Up To 110 % - 10% Affiliate Program
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கோல்டன் பகுதியில் நீங்கள் பெறவிருக்கும் சிறப்பு பகுதிகள்.Share Up To 110 % - 10% Affiliate Program
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கோல்டன் பகுதியில் நீங்கள் பெறவிருக்கும் சிறப்பு பகுதிகள்.

In reply to this post by ALLINALL/ADMIN
Share Up To 110 % - 10% Affiliate Program