GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

Previous Topic Next Topic
 
classic Classic list List threaded Threaded
14 messages Options
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

This post was updated on .
பிரபலமாகிவிட்ட சமூக வலைத்தளமான ஃஃபேஸ்புக்கிற்குப் போட்டியாக பல நிறுவனங்களும் சமூக வலைத்தளங்களை உருவாக்கிவருகின்றனர்.காரணம் ஆன்லைனில் விளம்பரங்கள் மிக வேகமாக ப‌ரவும் வழி வகுக்கின்றன இந்த தள‌ங்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அனைத்து நிறுவன வலைத்தளங்களும் பிரபலமாகிவிடுவதில்லை.அதனைப் பிரபலப்படுத்த பல வழிகளைக் கையாளுகிறார்கள்.

அந்த வகையில் டிஜிட்டல் கரன்சியான ஸ்டெல்லர் உருவான போது அதனைப் பிரபலமாக்க ஒவ்வொரு ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இலவசமாக 10$(ரூ 600)வரை கிடைத்தது என்பதை நம் ONLINE JOB வாசகர்கள் அறிவார்கள்.

அதே போன்று ஒரு வாய்ப்பைத் தருகிறது GLOBAL SHARE நிறுவனம்.

இந்த நிறுவனம் தற்போது ஃபேஸ்புக்கிறகுப் போட்டியாகFREE CHATTING,VOICE CALLS,FREE VIDEO CALLS,LIKES,COMMENTS,SHARE,VIDEO CONFRENCE,SMS SENDINGஎன அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்கும் வகையில் புதிய சமூக வலைத்தளத்தினை உருவாக்கும் முனைப்பில் உள்ளது.



இதற்கு ஆட்கள் திரட்டும் பணிக்காகத்தான் தற்போது இந்த தளத்தில் பதிவு செய்து இணைபவர்களுக்காக தனது நிறுவனத்தின் ஒரு பங்கினை இலவசமாக வழங்குகிறது.

கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று வரும் தளத்தில் உங்கள் பெயர்,வயது,மெயில் விவரங்களைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

------கீழே பதிவிடுபவர்களின் ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தி இணைந்து கொள்ளவும்.--------

பதிவு செய்ததும் உங்கள் மெயிலுக்கு ஒரு ஆக்டிவேஷன் மெயில் வரும்.அதில் சென்று அதில் உள்ள லிங்கினைக் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.சரியாக ஆக்டிவேட் ஆகாத மெசேஜ் வந்தால் மீண்டும் ஒரு முறை லிங்கினைச் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

தற்போது இடது பக்கம் உள்ள GAS WORLD சென்று க்ளிக் செய்து பிறகு டாப்பில் உள்ள 4 டைட்டிலில் (GAS WORLD,WEB OFFICE,INVITE...)உள்ள GAS WORLD ல் சென்று account activation செய்து கொள்ளுங்கள்.

பிறகு இரண்டாவது டைட்டிலில் உள்ள Web Office ஐ ரெஃப்ரஷ் செய்து பார்த்தால் உங்களுக்கான 1 ஷேர் இருக்கும்.

அவ்வளவுதான் உங்கள் ஷேரினை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=================================================================

இந்த ஆஃப்ர இந்த மாதம் 20ம்தேதி வரைதான்.விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

இது Pre -Launch Organizastion.

அதன் பிறகு இன்னும் 1 மாதத்திற்குள் உங்களுக்கான Share Account Opining மெயில் வரும் போது ஒரு share account கணக்கினைத் தொடங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

01 Dec 2014 லிருந்து இந்த நிறுவனத்தின் ஷேர் பங்குச் சந்தையில் வியாபாரம் ஆக ஆரம்பித்து விடும்.

தற்போது நமக்கான 1 ஷேரின் மதிப்பு 28$ (ரூ 1800) என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனை அந்த நிறுவனம் வெளியிடும் அன்று 50$க்கு கூட மதிப்பு நிர்ணயம் ஆகி ட்ரேட் ஆகலாம்.அன்றே நீங்கள் ஷேரினை விற்று இலாபம் பார்க்கலாம்.
எங்கே விற்பது? பணமாக்க்குவது என்பது பற்றிய விவரங்கள் அன்றைய நாளில் வெளியிடப்படும்.
‍‍‍‍‍============================+++++++++++++++===========

தற்போது கீழ்கண்ட ரெஃஃபரல் லிங்க் வழியாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

-------- கீழே பதிவிடுபவர்களின் ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தி இணைந்து கொள்ளவும்.-----

மேலும் உங்களுக்கு கீழ் சேர்க்கும் ஒவ்வொரு 5 நபருக்கும் 1 ஷேர் கிடைக்கும்.ஆனால் கட்டாயமில்லை.உங்களுக்கான ரெஃப்ரல் லிங்க்GAS WORLD///INVITE/பகுதியில் இருக்கும்.

அது போக அவர்கள் சேர்க்கும் 5 நபர் என 7 லெவல் வரை நீங்கள் ஷேரினைச் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.ஆனால் எதுவும் கட்டாயம் இல்லை.உங்களுக்கான 1 பங்கிலேயே திருப்தியும் அடையலாம்.

ரெஃப்ரல் சேர்ப்பது பெரிய விசயமில்லை.இந்தப் பதிவினை அப்படியே காப்ப்பி பேஸ்ட் செய்து உங்கள் நண்பர்கள் மெயிலுக்கு,ஃபேஸ்புக்கிற்கு அனுப்பி விடுங்கள்.
‍=======================================================+++++++======

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍===========================================================
குறிப்பு:

ஒரு கம்ப்யூட்டர்,ஒரு ஐபிக்கு ஒரு கணக்கு மட்டும்தான் உருவாக்க முடியும்.அதிகமாக உருவாக்கி நேரத்தினை வீணடிக்காதீர்கள்.ஆஃபர் செல்லுபடியாகாது.
==================================================================



Share Up To 110 % - 10% Affiliate Program
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

இது மாட்ரிக்ஸ் திட்டம் போலத்தான்.

அதிகபட்சம் ஒரு நபருக்கு 5 பேர்தான் நேரடி ரெஃப்ரல் சேர்க்க முடியும்.

அதன் பிறகு நமக்கு கீழுள்ள நபர்களுக்கு உதவி புரிந்தால் இன்னும் 7ம் லெவெல் வரை எல்லோரும் சம்பாதிக்கலாம்.

எனக்கு கீழ் 5 பேர் இணைந்து விட்டார்கள்.

எனவே எல்லோரும் அவரவர் ரெஃப்ரல் லிங்கினை இங்கேயே பதிவிட்டு 5 ரெஃப்ரல் சேர்த்துக் கொள்ளலாம்.

புதிதாக இணைபவர்களும் இங்கு பதிவிடப்படும் யாருடைய ரெஃப்ரல் லிங்கிலாவது விருப்பபடி இணைந்து கொள்ளலாம்.

முதலீடே இல்லாத 2 நிமிட வேலைக்கு 2000ரூ என்பது கரும்பு தின்னக் கூலி கிடைப்பது போலத்தானே.சும்மா இணைந்துவிட்டுப் போங்கள்.இதில் இழக்க ஒன்றும் இல்லை.ஏமாறவும் ஒன்றும் இல்லை. :ros:  :ros:
Share Up To 110 % - 10% Affiliate Program
SMangai/GOLDEN SMangai/GOLDEN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

This post was updated on .
In reply to this post by ALLINALL/ADMIN
Sir, I joined in global share, my invitation link:

----- 5 Ref reached.------
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

In reply to this post by ALLINALL/ADMIN
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.



On Sat, Oct 11, 2014 at 11:15 AM, ALLINALL [via ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்] <[hidden email]> wrote:
Sathya Ref Link. https://www.globallshare.com/en/3135423.html
PaidVerts



If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.1008119.n3.nabble.com/GLOBAL-SHARE-2000-tp1320p1329.html
To start a new topic under ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் வழங்கும் பணி வாய்ப்புகள் (MICRO JOBS), email [hidden email]
To unsubscribe from ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ், click here.
NAML

Share Up To 110 % - 10% Affiliate Program
balamadurai/GOLDEN balamadurai/GOLDEN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

ARUN RAMASAMY ARUN RAMASAMY
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

In reply to this post by ALLINALL/ADMIN
sandymectz/GOLDEN sandymectz/GOLDEN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

In reply to this post by ALLINALL/ADMIN
This is my link  join under me https://www.globallshare.com/en/3161475.html
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

This post was updated on .
In reply to this post by ALLINALL/ADMIN
இந்த ஆஃப்ர் முடிவடைய இன்னும் ஆறு நாட்களே உள்ளன.விரைந்து இணைந்து கொள்ளுங்கள்.

மேலும் தினம் லாக் இன் ஆனால் தினம் 1 ஷேர் இலவச‌மாகக் கிடைக்கும்.

தற்போது இந்த நிறுவனத்தின் ஷேர் மதிப்பு உத்தேசமாக 28$லிருந்து 37$க்கும் மேல் சென்றுவிட்டது.

உங்களுக்கு கீழே ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்தினால் சிறப்பான வெகுமதியினைப் பெறலாம்.இதோ என் நெட் வொர்க் மூலம் எனக்கு கிடைத்த 27 ஷேரின் இன்றைய உத்தேச மதிப்பு 1000 டாலருக்கும் (ரூ 60000)மேல்.








Share Up To 110 % - 10% Affiliate Program
Netjalal/GOLDEN Netjalal/GOLDEN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

arunganesh/GOLDEN arunganesh/GOLDEN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

In reply to this post by ALLINALL/ADMIN
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

இலவச ஷேர் பெற இன்றே கடைசி நாள்.இதுவரை இணையாதவர்கள் யாருடைய ரெஃப்ரல் லிங்க் மூலமாவது இணைந்து கொள்ளுங்கள்.
Share Up To 110 % - 10% Affiliate Program
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.


GLOBALLSHARE நிறுவனம் இப்போது SHARE ACCOUNT கணக்குகளைத் தொடங்க ஆரம்பித்து விட்டது.

ஷேர் என்னவோ இலவசமாகத்தான் வழங்குகிறார்கள்.ஆனால் இப்போது GAS SHARE கணக்குத் துவங்க One time Admin Fees என 19.99 டாலரை (சுமார் 1200ரூ)வழங்கினால்தான் இலவச ஷேரினை விற்க முடியும் என்கிறார்கள்.

இந்த ஷேர் எந்த சந்தையில் (New York Stock Exchange??,London Stock exchange??)லிஸ்ட் ஆகும் என்பதற்கும் தெளிவான பதில் இல்லை.GAS Share Market/என ஒன்றைத் தொடங்கப் போவதாகவும் அதில் ஷேரினை வாங்கலாம்,விற்கலாம் என்கிறார்கள்.

இவர்கள் சொல்லும் இந்த‌ச் GAS Share Market சந்தையில் இந்த ஒரு நிறுவன ஷேர் மட்டுமே இருக்கும் போலத் தெரிகிறது.01 Dec 2014 Share Trading தொடங்கிய அன்று எல்லோரும் இதனை விற்க ம‌ட்டுமே தயாராக இருப்பார்கள்.வாங்க ஆளிருக்காது.எனவே ஷேரின் மதிப்பு $30 லிருந்து 3$ ஆகவும் வாய்ப்புள்ளது.

இந்த நிலைப்பாடுகளைக் காணும் போது இதில் உங்களிடம் 10 ஷேர்களுக்கு மேலாவது இருந்தால்தான் இதில் கணக்குத் தொடங்கினால் இலாபம் கிடைக்கும்.மற்றவர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

அதுவும் இப்போதைக்கு வேண்டாம்.நவம்பர் கடைசி வாரத்தில் நிலைமையினைப் பொறுத்து ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் மட்டும் கணக்குத் தொடங்கலாம்.

அது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தினைப் பொறுத்தது.

கணக்குகளைத் தொடங்க பேபால் கணக்கு வேண்டும்.அதன் மூலம் என்ட்ரோ பே க்ரெடிட் கார்ட் இணைத்துதான் 19.99 டாலர் பேமெண்ட் செய்ய வேண்டும்.

அதிக ஷேர் வைத்துள்ளவர்கள் ,கணக்குத் தொடங்க விரும்புகிறவர்கள் மட்டும் விவரங்களுக்கு rkrishnan404@gmail.com மெயிலில் தொடர்பு கொள்ளவும்.



Share Up To 110 % - 10% Affiliate Program
ALLINALL/ADMIN ALLINALL/ADMIN
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.

GLOBALLSHARE சரியான நிறுவனமாக தெரியவில்லை.அவர்கள் நிறுவனப் பங்கு என்பது உலகின் எந்தவொரு உண்மையான பங்குச் சந்தையிலும் ,GOOGLE,AMAZON,FACEBOOK போன்ற தளங்கள்,NEWYORK STOCK EXCHANGE(NYSE)லில் லிஸ்ட் ஆகியுள்ளன.இவர்கள் அப்படி எந்த சந்தையிலும் லிஸ்ட் செய்யப்போவதாகச் சொல்லவில்லை.

அவர்களின் அடுத்த திட்டம் என்னவென்று தெரியவில்லை.?

நீங்களும் பணத்தினை (19.99$)வீணாக்க வேண்டாம்.

ஒரு தவறான முயற்சியில் ஈடுபடுத்தியதற்கு SORRY.

---------------------------------------------------

BUXWON தளம் கொஞ்ச நாட்களாகச் சரியாகப் செயல்படவில்லை.எனவே கவனம்.முதலீடு செய்ய வேண்டாம்.
Share Up To 110 % - 10% Affiliate Program